Monday, January 10, 2011

எப்படியெல்லாம் இந்த உலகத்தில் வாழ நினைக்கிறென்

என் வாழ்க்கையில் நான் பிறறுக்கு உதவு குணத்துடன் வாழ விரும்பிகிறென் . அதற்கு உதாரனம் பெருவிரைவு வண்டியில் வரும் பொழுது ஒரு முதாட்டி கனமான பைகளை துக்கிக்கொண்டு உட்கார இடமில்லாமல் தட்டுத் தடுமாறி நிற்கும்பொழுது நான் உட்கார்ந்து கொண்டிருந்தால் நான் எனுடைய இடம் கொடுத்து உதவுவென் . நான் நெர்மையாக வாழுகிறென் என் அப்படி சொல்கிறென் என்றால் ஒரு நாள் என் தொடக்கபள்ளி இடைவெளியிலின்பொழுது கிழெ ஒரு பண ப்பை கிடந்து இருந்ததை பார்தேன். அதை உடனே பள்ளி அலுவலகத்திற்கு கொண்டு செ ன்று கொடுத்தேன்.என் ஆசிரியரும் எ ன்னை மெச்சினார்.

நான் பிறறை மதிக்க விருபிக்றென். எப்படி என்றால் மற்றவர்களை கெலி செய்ய கூடாது , நிலை குறைவகவா க பெச கூடாது, அனைவரை யும் சமமாக நடத்த வேண்டும். நான் என் சுற்றுபுறத்தை துய்மையாக வைத்துக்கொள்ளுவேன். நிறைய பெரை நண்பர்களாக வைத்து கொள்வேன் . அவர்களுடன் அன்பாகவும் ந ன்றாகவும் நடந்து கோள்வேன். ஒரு நல்ல பிள்ளையாகவும் மாணவியாக வும் இருக்க விருபிக்றென். நான் நல்ல மதி பெ ண்கள் எடுக்க விருபுக்றென் . இறுதியில் நான் சொல்ல விருபுவது என்னவென்றால் ஒரு நல்ல மனிதனாக வாழ விருபுகிறென்.

நன்றி

செய்தது : சின்னி

No comments:

Post a Comment