Tuesday, January 18, 2011

பொங்கல் விழா

என் பொங்கல் விழா நன்றாக நடந்தது. பொங்கலுக்கு முன் தினம் நான் என் அம்மாவுக்கு வீட்டு கதவுக்கு தோரனைகள் கட்ட உதவினேனன். மாங்கா இலைகள் கட்டவும் உதவினென் . பின் அடுத்த நாள் பொ ங்கல் . அம்மா பாலை அடுப்பின் மெல் வைத்தார். பால் பொங்கி வரு ம்பொழுது என் குடம்பத்தில் சேர்ந் த அனைவரும்
அரிசியை பாலில் பொட்டோம். பொடும்பொது "பொங்கலோ பொங்கல் " என்று செப்பி கொண்டெ போட்டோம். அம்மா சக்கர பொங்கலும் வேண் பொங்கலும் செய்தார். பிறகு அம்மா வடை சுட்டார் , அதிர்சம் சுட்டார் , சம்பார் செய்தார்.
அடுத்து அம்மா செய்ததை எல்லாம் இறைக்கு படைக்கும் முன் வேளியே கோலத்தின் ஒளட்லலைனை வரைந்து விட்டு சென்றார். அதற்கு நான் வண்ணங்கள் தீட்டினேன். பிறகு "பொங்கல் வாழ்த்துக்கள் " என்று அதற்கு பக்கதில் எழுதினென் . பின் அம்மாவு க்கு இறைவனுக்கு படைக்கும் எற்பாடுகளை செய்தென். இதையெல்லாம் செய்வதற்கே மூன்று மணி ஆயிற்று . எல்லோருக்கும் பசியாக இருந்த்து. அதனால் அம்மா கும்புடுதலை சிக்கிரமாக முடித்தார். பின் நாங்கள் எல்லோரும் பிரசாதத்தை சாபிட்டோம்.
மாலை நேரமாக என் தோழி வந்தாள் . என்னுடன் கலந்து பொங்கல் சாபிட்டாள். பின் வீட்டுக்கு சென்றாள். இதுதான் என் பொஙகல் விழா.

முற்றும்

No comments:

Post a Comment